# பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சி வாய்ப்பு

> தமிழ்நாடு பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) இணைந்து, 2022-2025 ஆம் ஆண்டு பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நிகழ்நிலை விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 25.06.2026.
- **Published**: 2026-05-06
- **URL**: https://news.nammamap.in/press-release/21698-apprenticeship-training-graduates-diploma-holders

---

ஒரு வருட கால தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நிகழ்நிலை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2022-2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பட்டம்/பட்டயம் பெற்ற (CIVIL/ EEE / Arch) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA / BSc / BCom / BBA / BBM / BCA etc) தகுதி பெறுவர்.

நிகழ்நிலை விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 25.06.2026.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)