# தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

> 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை சேவை, 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் வழங்கப்படுகிறது.
- **Published**: 2026-05-08
- **URL**: https://news.nammamap.in/press-release/21702-mental-health-counseling-tamil-nadu-natpudan-ungalodu-scheme

---

12-ம் வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனநல தொலைபேசி ஆலோசனை தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.

மனநல ஆதரவு பெற 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன.

பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் மூலம் மனநல ஆலோசனை கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)