# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.

> சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை. இதில், அவர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்தார்.
- **Published**: 2026-05-10
- **URL**: https://news.nammamap.in/press-release/21703-s-joseph-vijay-takes-oath-chief-minister-tamil-nadu

---

மாநில நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்

பெண்கள் பாதுகாப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

போதைப்பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த இன்றிலிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை எல்லோருக்கும் உறுதி செய்யப்படும்

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட தவறாகப் பயன்படுத்தப்படாது, தவறாகப் பயன்படுத்தவும் விடப்படாது

ஒரே தலைமை மையத்தின் கீழ் வெளிப்படையான ஆட்சி நடைபெறும், பவர் சென்டர்கள் இருக்காது

சிறுபான்மை சமூகங்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழக அரசு நிற்கும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)