# முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகள் சங்கத்துடன் சந்திப்பு, ரூ.317 கோடி நிலுவைத் தொகை குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

> தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தொடர்பான ரூ.317 கோடி நிலுவைத் தொகை குறித்து மனு அளித்தனர். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- **Published**: 2026-05-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21709-joseph-vijay-directs-action-317-crore-arrears

---

தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தொடர்பான ரூ.317 கோடி நிலுவைத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தர தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)