# 2026-2027 கல்வியாண்டு முதல் கவின் கலைக்கல்லூரிகள் BFA சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மாநில நுழைவுத் தேர்வு

> கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-05-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21715-unified-state-entrance-exam-bfa-admissions-fine-arts-colleges

---

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும்.

சென்னை, கும்பகோணம், மதுரை ஆகிய மூன்று கவின் கலைக்கல்லூரிகள் தேர்வு மையங்களாக செயல்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 08.06.2026.

முதுகலை பட்டப்படிப்புகளுக்கான (MFA) சேர்க்கை ஏற்கனவே உள்ள முறையிலேயே செயல்படுத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)