# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை

> மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனது அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் உரையாற்றினார், அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், மக்கள் நலன் சார்ந்த, நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
- **Published**: 2026-05-13
- **URL**: https://news.nammamap.in/press-release/21719-chief-minister-s-joseph-vijay-wins-vote-confidence

---

அரசு மனசாட்சி உள்ள மக்களாட்சி, சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்புடன் உண்மையான உறுதியான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளை வழங்கும்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் என அனைத்து மக்களுக்குமாக இந்த அரசு அமையும்.

இந்த அரசு சாதி, மத எல்லைகளைக் கடந்து, பாகுபாடு காட்டாத, பண்பாடு காக்கும் அரசு.

மக்கள் நலனே இந்த அரசின் ஒரே நிலைப்பாடு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)