# அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 01.01.2026 முதல் 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-05-14
- **URL**: https://news.nammamap.in/press-release/21725-tamil-nadu-dearness-allowance-government-employees-teachers-increase

---

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 01.01.2026 முதல் 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும்.

இதனால் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த உயர்வால் ஆண்டுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)