# தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் - 2026

> 2026, சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவு.
- **Published**: 2026-05-15
- **URL**: https://news.nammamap.in/press-release/21741-tamil-nadu-legislative-assembly-general-election-2026

---

2026, சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் 04.05.2026 அன்று 62 மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

வாக்கு எண்ணிக்கை வேட்பாளர்கள் / தேர்தல் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது; முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர், VVPAT சீட்டுகள் பாதுகாப்பாக காப்பறையில் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) வேட்பாளர்கள் / பிரதிநிதிகள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் புகார் மனுக்கள் இறுதியாக தீர்வு செய்யப்படும் வரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)