# மாண்புமிகு அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூரில் நாகேஸ்வரராவ் பூங்காவில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்

> மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூரில் ரூ.12.22/- கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நாகேஸ்வரராவ் பூங்கா மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர உத்தரவிட்டார்.
- **Published**: 2026-05-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21742-venkataraman-inspects-renovation-nageswararao-park-mylapore

---

நாகேஸ்வரராவ் பூங்காவில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

உடற்பயிற்சி உபகரணங்களை முறையாகப் பயன்படுத்தவும், தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தல்

அறிவிப்புப் பலகைகளை வைக்க உத்தரவு

பூங்காவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், இது குறித்த தொடர் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் அறிவுறுத்தல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)