# தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான திரு. கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி

> மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், மூத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் திரு. கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21746-chief-minister-joseph-vijay-condoles-k-rajan

---

திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமான திரு. கே. ராஜன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

திரு. கே. ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ் திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் கூறினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)