# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் (Madras Chamber of Commerce & Industries - MCCI) ஒரு சந்திப்பு

> தமிழ்நாடு முதலமைச்சர், வணிகச் செயல்முறைகளை எளிதாக்குவது மற்றும் மாநிலத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க MCCI உயர்மட்டக் குழுவினரை சந்தித்தார்.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21747-chief-minister-joseph-vijay-madras-chamber-meeting

---

MCCI-யால் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு தீர்வு காண ஆவன செய்யப்படும்.

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க MCCI தொடர்ந்து தனது ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)