# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் குழு சந்திப்பு

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து, மாநிலத்தில் அவர்களின் தொழில் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர். முதலமைச்சர் ராம்கோ குழுமத்தின் பங்களிப்பைப் பாராட்டினார்.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21749-ramco-group-officials-meet-tamil-nadu-chief-minister

---

மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும்

மாநிலத்துடன் ராம்கோ குழுமம் தமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)