# ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.5.2026) தலைமைச் செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21750-renault-group-executives-meet-tamil-nadu-chief-minister-joseph-vijay

---

தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஊக்குவித்தார்.

நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)