# தொழிலாளர் மேலாண்மை - இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

> தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வுகள் நிறுவனம், தொழிலாளர் மேலாண்மை இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 29.05.2026 வரை நீட்டித்துள்ளது.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21752-labour-management-ug-pg-diploma-extended

---

தொழிலாளர் மேலாண்மை இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 29.05.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2026-2027 ஆம் கல்வி ஆண்டுக்கான பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), PGDLA மற்றும் நிர்வாகச் சட்டத்துடன் கூடிய தொழிலாளர் சட்டப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் படிக்கும் ஆண் மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)