# அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், அம்மா உணவகங்களில் உணவுத் தரம் குறித்து வந்த புகார்களை அடுத்து, உணவகங்களை புதுப்பித்து, தரமான உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21755-joseph-vijay-orders-renovation-modernization-amma-canteens

---

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்தல்.

அம்மா உணவகங்களில் உணவுத் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துதல்.

அம்மா உணவகங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்தல்.

மறுசீரமைப்பு மற்றும் கொள்முதல் செலவினங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளுதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)