# மாண்புமிகு அமைச்சர் திரு.என்.ஆனந்த் தலைமையில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

> மாண்புமிகு அமைச்சர் திரு.என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும், மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், திட்டப்பணிகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21756-anand-reviews-water-resources-engineers-meeting

---

நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தல்.

மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான புதிய பணிகளை கண்டறிந்து முன்மொழிய அறிவுறுத்தல்.

துறையினால் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளில் மகளிரின் பங்களிப்பை உயர்த்துமாறு அறிவுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)