# மாண்புமிகு அமைச்சர் N. ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்களை ஆய்வு செய்தார்

> ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தும் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சிறப்பான செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
- **Published**: 2026-05-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21757-anand-reviews-rural-development-panchayat-raj-schemes

---

சிறப்பான திட்ட செயல்பாட்டிற்கான வழிகாட்டி நெறிமுறைகளும், ஆலோசனைகளும் அமைச்சரால் வழங்கப்பட்டன.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15-வது நிதிக் குழு மானியம் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள 16-வது நிதிக் குழு மானியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)