# விளையாட்டுத் துறையில் வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க பொருளாதாரம் இனி ஒரு தடையாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறியும் வகையில் திறன் ஆய்வு பிரிவு (Talent Research Wing) அமைக்க நடவடிக்கை.

> மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பின், விளையாட்டுத் துறையில் நிதித் தடைகளை நீக்குதல், திறன் ஆய்வுப் பிரிவு அமைத்தல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வீரர்களுக்கு 3% அரசு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- **Published**: 2026-05-19
- **URL**: https://news.nammamap.in/press-release/21759-tamil-nadu-talent-research-wing-identify-talented-sportspersons

---

விளையாட்டுத் துறையில் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது.

திறன் ஆய்வுப் பிரிவு (Talent Research Wing) அமைக்க நடவடிக்கை.

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத அரசு பணி வாய்ப்புகள்.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்.

விளையாட்டு விடுதிகளில் மேம்பாடுகள் மேற்கொள்ளுதல்.

விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி திட்டங்கள்.

விளையாட்டு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.

விளையாட்டு சங்கங்களின் செயல்பாடுகளை இணையதளம் மூலம் ஒருங்கிணைத்தல்.

மாண்புமிகு அமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று விளையாட்டு உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தல்.

பள்ளிப் பருவத்திலேயே திறமையான மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து பயிற்சி அளித்தல்.

பாரா வீரர்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி மையம், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் மையங்களில் மேம்பாடுகள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)