# தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

> 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனைக்காக 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேவை பெறலாம்.
- **Published**: 2026-05-19
- **URL**: https://news.nammamap.in/press-release/21761-tamil-nadu-mental-health-counseling-natpudan-ungalodu

---

10-ம் வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 அன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் மூலம் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 14416 அல்லது 104 மூலம் மனநல ஆலோசனை பெறலாம்.

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் இச்சேவை கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)