# தமிழ் வளர்ச்சி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

> மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (19.05.2026) நடைபெற்றது.
- **Published**: 2026-05-19
- **URL**: https://news.nammamap.in/press-release/21763-tamil-development-stationery-printing-schemes

---

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் நாளைய தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் வண்ணம் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)