# விளையாட்டுத் துறை அமைச்சர் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்களை சந்திப்பார்

> மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவார் என அறிவித்தார்.
- **Published**: 2026-05-20
- **URL**: https://news.nammamap.in/press-release/21764-sports-minister-meet-athletes-daily

---

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகளை சந்திப்பார்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமுமின்றி அமைச்சரை அணுகி தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)