# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- **Published**: 2026-05-20
- **URL**: https://news.nammamap.in/press-release/21765-joseph-vijay-tributes-ayothidass-birth-anniversary

---

மாண்புமிகு முதலமைச்சர் பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)