# தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன செயல்பாடுகள் ஆய்வு

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பான தானிய சேமிப்பு மற்றும் முழு கொள்ளளவு பயன்பாட்டை வலியுறுத்தினார்.
- **Published**: 2026-05-20
- **URL**: https://news.nammamap.in/press-release/21770-minister-reviews-tamil-nadu-warehousing-corporation

---

கிடங்குகளின் காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

கிடங்குகள் முழு கொள்ளளவை எட்டிட வேண்டும்.

வரவிருக்கும் பருவமழை காலங்களில் உணவு தானியங்களை பாதுகாப்பாக சேமிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)