# மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

> தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-22
- **URL**: https://news.nammamap.in/press-release/21780-ais-140-vltd-fitting-passenger-public-vehicles

---

AIS-140 VLTD சாதனங்களின் விலையை சீராகவும் மற்றும் நியாயமாகவும் நிர்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

VLTD தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS-140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)