# தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவு.

> தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-05-22
- **URL**: https://news.nammamap.in/press-release/21781-tamil-nadu-quarries-inspection-order

---

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய உத்தரவு.

அரசு அனுமதி அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு.

சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுகின்றனவா என ஆய்வு.

விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளை உடனடியாக மூடவும்.

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)