# மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்

> மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர. வினோத் அவர்கள், அமைச்சராக பதவியேற்ற மறுநாளே வேளாண்மை இயக்குநரகத்திற்கு வருகை தந்து, துறை அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
- **Published**: 2026-05-22
- **URL**: https://news.nammamap.in/press-release/21782-consultation-meeting-minister-agriculture-farmers-welfare

---

வேளாண்மை துறையை சிறப்புற வழிநடத்த ஆலோசனை

மத்திய, மாநில அரசு திட்டங்கள், நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சிறப்பு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிதல்

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திட தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, எதிர்வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்க ஏதுவாக புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)