# டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள்

> டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- **Published**: 2026-05-26
- **URL**: https://news.nammamap.in/press-release/21817-tasmac-employees-return-to-work

---

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு அமைச்சர் வேண்டுகோள்

பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை சரி செய்யப்படும் என மேலாண் இயக்குநர் வாக்குறுதி

வெளி முகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் உடனடியாக உருவாக்கப்படும்

உயர் நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் (affidavit) அளிக்கப்படும்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)