# விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராம குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

> மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் விருதுநகர் மாவட்டம், புலியூரான் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21819-prabhu-inspects-quarries-puliyooran-aruppukottai-virudhunagar

---

பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)