# மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் பால்வளத்துறையின் ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் இன்று 27.05.2026 தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறையின் நிர்வாகப் பிரிவு, நிதி பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் பிரிவு, பொறியியல் பிரிவு, தர உறுதி பிரிவு, அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21822-c-vijayalakshmi-dairy-development-review

---

பால்வளத்துறையில் கூடுதல் கவனம் தேவைப்படும் பகுதிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது

பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகள் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)