# மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

> அமைச்சர் திரு.ராஜ்மோகன் சென்னை கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தார்.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21823-minister-rajmohan-inspects-bharat-scouts-guides-headquarters-chennai

---

அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டுமானப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அமைச்சர் கடலூர் மாவட்டத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறி வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)