# மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை புதுதில்லியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரினார்.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21830-nirmala-sitharaman-met-joseph-vijay-new-delhi

---

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரிக்கை

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நிறுவிட நிதி ஒதுக்கீடு கோரிக்கை

ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரிக்கை
---
- [All articles](https://news.nammamap.in/press-release)