# வனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

> இன்று (27.05.2026) கிண்டியில் உள்ள வனத்துறை தலைமையகத்தில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் தலைமையில், வனப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21835-forest-protection-development-works-review-meeting

---

தேக்கு, சந்தனம் மற்றும் செம்மரம் போன்ற விலைமதிப்புமிக்க மர வகைகளை பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

வன உயிரின கடத்தலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மனித வன உயிரின மோதல்களை தடுப்பதும், வனத்தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் குறித்து விவாதிக்கப்பட்டது.

மனித வன உயிரின மோதல்களால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையினை விரைந்து வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

வனத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து அலுவலர்களும் இணைந்து சிறந்த முறையில் பங்காற்றுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)