# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

> மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரி பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-05-29
- **URL**: https://news.nammamap.in/press-release/21841-appointment-orders-assistant-public-prosecutors-bursars-government

---

45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு (நிலை 2) பணி நியமனம்

அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கு பணி நியமனம்

பொருளாளர் பணியிடங்கள் கண்காணிப்பாளர் மற்றும் மேலாளர்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன
---
- [All articles](https://news.nammamap.in/press-release)