# மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் கோடம்பாக்கம் 132ஆவது வார்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

> மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், சென்னை கோடம்பாக்கம் 132ஆவது வார்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த பொதுமக்கள் புகார்களைத் தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- **Published**: 2026-05-29
- **URL**: https://news.nammamap.in/press-release/21842-minister-inspected-urban-health-centre-kodambakkam

---

அடுத்த 45 நாட்களுக்குள் அனைத்து கட்டடப் பணிகளையும் உரிய தரத்துடன் முழுமையாக நிறைவு செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)