# கன்னியாகுமரி மாவட்டப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-05-30
- **URL**: https://news.nammamap.in/press-release/21852-water-release-kanyakumari-district-irrigation

---

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 79000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)