# செய்தி வெளியீடு: மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-06-01
- **URL**: https://news.nammamap.in/press-release/21856-venkida-subramani-mohana-tamil-nadu-appointed-judge-supreme-court

---

திருமதி வெங்கிட சுப்பிரமணி மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் இவர்

தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் பெண் இவர்

பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக அமையும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)