# தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்

> முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- **Published**: 2026-06-01
- **URL**: https://news.nammamap.in/press-release/21857-pds-commodities-senior-citizens-differently-abled-thayumanavar-scheme

---

65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் விநியோகம் நடைபெறும்.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பயனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)