# மாண்புமிகு அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

> இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையாலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தாலும் தயாரிக்கப்படும் பல்வேறு தயாரிப்புகளை அமைச்சர் பார்வையிட்டார்.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21863-minister-vijay-balaji-reviews-handlooms-textiles-khadi

---

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி, துறையால் தயாரிக்கப்படும் வேட்டி சேலைகள், பவானி ஜமுக்காளம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உடனடியாக அணியக்கூடிய சேலைகள், கார்பரேட் கிஃப்ட் தொகுப்புகள், புதிய இரக வடிவமைப்புகள் மற்றும் நவீன அலங்கார அம்சங்கள் கொண்ட குர்திகள், இதர உடைகள் ஆகிய தயாரிப்புகளை பார்வையிட்டார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)