# தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN): 2026-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் கல்விக்கான சேர்க்கை அறிவிப்பு

> EDII-TN மற்றும் EDII அகமதாபாத் இணைந்து வழங்கும் 2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான (Batch 3) சேர்க்கையை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் 75% வரை கல்வி உதவித்தொகை பெறலாம்.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21865-tamil-nadu-edii-entrepreneurship-certificate-course-2026

---

2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு தொழில்முனைவோர் சான்றிதழ் கல்விக்கான சேர்க்கை அறிவிப்பு

EDII-TN மற்றும் EDII அகமதாபாத் இணைந்து வழங்கும் ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்வி (Batch 3)

விண்ணப்பதாரர்களுக்கு 75% வரை கல்வி உதவித்தொகை

முதல் தலைமுறை பட்டதாரிகள், ஹேக்கத்தான் வெற்றியாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் உதவித்தொகைக்கு பரிசீலிக்கப்படுவார்கள்

பட்டதாரிகள் அல்லது தொழில்துறை பயிற்சி முடித்து சொந்தமாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை

கல்விக் கட்டணம்: INR  80,000/- (அரசால் நிர்ணயிக்கப்பட்டது)

வகுப்புகள் ஜூன் 15, 2026 அன்று தொடங்கும்

EDII-TN இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)