# இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே. தென்னரசு ஆகியோர்கள் பார்வையிட்டு நேரில் ஆய்வு.

> மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா மற்றும் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே. தென்னரசு ஆகியோர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முதலமைச்சரின் உத்தரவின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21872-ministers-keerthana-thennarasu-inspect-irungattukottai-sipcot-park

---

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தீ விபத்தில் பணியாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.

அருகாமையிலுள்ள நிறுவனங்களுக்கும் தீ பரவாமல் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்மந்தப்பட்ட அரசு துறைகள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)