# தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சென்னை

> தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21873-tamil-nadu-government-mgr-film-television-institute-chennai

---

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 கல்வி ஆண்டு இளங்கலை காட்சிக்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான புதிய கடைசி தேதி 14.06.2026 மாலை 5.00 மணி ஆகும்.

கீழ்க்கண்ட இளங்கலை காட்சிக்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன: ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)