# மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

> மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார்.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21877-rajmohan-awarded-degrees-chennai-journalism-convocation

---

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

39 மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

2025-2026 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கால இருமொழி முதுகலைப் பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)