# தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென புதிய இணையதளம் தொடக்கம்

> மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்களால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.
- **Published**: 2026-06-03
- **URL**: https://news.nammamap.in/press-release/21882-website-tamil-nadu-institute-labour-studies

---

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.

இந்த இணையதளம் மாணவர்களும் பொதுமக்களும் இக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி செயல்பாடுகள், சேர்க்கை தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் பிற கல்வி நிலைய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)