# அமைச்சர் என்.ஆனந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய குடிநீர் நீர்த்தேக்க திட்ட பணிகளை ஆய்வு செய்தார்

> அமைச்சர் என்.ஆனந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் நீர்த்தேக்க திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இத்திட்டம் சென்னைக்கு நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
- **Published**: 2026-06-03
- **URL**: https://news.nammamap.in/press-release/21885-anand-inspects-drinking-water-reservoir-project-chengalpattu

---

பணிகளின் தரத்தில் எவ்வித சமரசமின்றி, திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மிகத் துரிதமாக முடிக்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)