# மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை ஆய்வு

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உமையாள் பரணஞ்சேரி மற்றும் வடக்குப்பட்டு நேரடி நெல் கொள்முதல் மையங்களை நேரில் ஆய்வு செய்தார். அவர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- **Published**: 2026-06-04
- **URL**: https://news.nammamap.in/press-release/21895-p-venkataramanan-direct-paddy-procurement-centers-kancheepuram

---

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற உத்தரவு

உள்ளுர் ஆட்களை வைத்து கொள்முதல் மற்றும் கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)