# 2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் (ம) சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி

> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னையில் 2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை சூன் 15ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு நடத்துகிறது. இப்பயிற்சியில் சுவடிகள் பாதுகாப்பு, படியெடுத்தல், பதிப்பித்தல் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2026.
- **Published**: 2026-06-05
- **URL**: https://news.nammamap.in/press-release/21901-summer-training-epigraphy-manuscriptology-2026

---

2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

பயிற்சி வகுப்புகள் சூன் 15ஆம் தேதி முதல் 20 நாட்கள் (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்

சுவடிகளைப் பாதுகாப்பது, படியெடுப்பது, பதிப்பிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்

விண்ணப்பப் படிவத்தினை www.ulakaththamizh.in வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2026 மாலை 5 மணிக்குள்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)