# இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது

> உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு, தமிழ்நாடு அரசு குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (Standard Operating Procedure SOP) வெளியிட்டுள்ளது. இது முறையான மற்றும் தர உறுதியுடன் கூடிய குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான தொழில்நுட்ப கட்டமைப்பாகும்.
- **Published**: 2026-06-05
- **URL**: https://news.nammamap.in/press-release/21911-tamil-nadu-first-state-sop-cool-roof-coating

---

இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது.

குளிர் கூரை முறையால் கூரை மேற்பரப்பு வெப்பநிலையை 6-8°C வரையிலும் மற்றும் உட்புற வெப்பநிலையை 4-5°C வரையிலும் குறைக்க முடியும்.

Solar Reflective Index (SRI) 102 கொண்ட குளிர் கூரை பூச்சுகளைப் பயன்படுத்துவதன் மூலம் குளிர்விப்பு மின்சாரத் தேவையை 20 சதவீதம் வரையிலும் வெப்ப இடர்பாடு நேரங்களை 30 சதவீதம் வரையிலும் குறைக்க முடியும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)