# அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், கனிமவள திட்டப்பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

> உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
- **Published**: 2026-06-06
- **URL**: https://news.nammamap.in/press-release/21913-natural-resources-minister-launches-tree-mineral-projects-ariyalur

---

மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா தொடக்கம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.57.21 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல்

கிராம பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் விலையில்லா கண்ணாடிகள் வழங்கல்

சுரங்கத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கல்

உயிரியல் பல்வகை தன்மை குறித்த புத்தக வெளியீடு

நமங்குணம் ஊராட்சியில் ரூ.13.57 இலட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத் திறப்பு

நக்கம்பாடி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.19.24 இலட்சத்தில் புதிய கல்வெர்ட் மற்றும் தடுப்பு சுவர் திறப்பு

மணக்குடையான் கிராமத்தில் மாராக்குறிச்சி பிரதான சாலையிலிருந்து மயான சாலை வரை ரூ.24.40 இலட்சத்தில் அமைக்கப்பட்ட 700 மீட்டர் சாலைத் திறப்பு

அமைச்சரின் உரை: சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மக்கள் நலன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, தரமான வீடுகளை கட்டித் தருவது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)