# திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

> மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து 94,521 ஏக்கர் நிலங்களுக்கு 36 நாட்களுக்கு பாசன நீர் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- **Published**: 2026-06-08
- **URL**: https://news.nammamap.in/press-release/21922-water-release-tiruppur-parambikulam-aliyar-project

---

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனக் காலத்தை நீட்டித்து தண்ணீர் திறக்க அனுமதி.

பாலாறு படுகை முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 94,521 ஏக்கர் நிலங்களுக்கு 36 நாட்களுக்கு (09.06.2026 முதல் 15.07.2026 வரை) தண்ணீர் திறப்பு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)