# 5 நாட்கள் மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்

> தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம் சென்னை, கிண்டியில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21928-laptop-hardware-chip-level-training-program

---

"மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்" குறித்த 5 நாட்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் நடைபெறும்.

பயிற்சி 15.06.2026 முதல் 19.06.2026 வரை (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) கிண்டி, சென்னை-600032 இல் உள்ள EDII-TN வளாகத்தில் நடைபெறும்.

தகுதி: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி முடிந்ததும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

விடுதி வசதி உள்ளது; www.editn.in மூலம் முன் பதிவு கட்டாயம்.

உதவிக்கு தொடர்பு: 8668100181 / 9360221280 (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை).
---
- [All articles](https://news.nammamap.in/press-release)